வியாழன், ஆகஸ்ட் 14, 2025
தயாரிப்பு கூட்டம் · KNG Pudur Pirivu
சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்று கூடி மறுநாள் நிகழ்ச்சிகளுக்கான பொறுப்புகள், நேர அட்டவணை, மற்றும் செயல்முறைகளை உறுதிப்படுத்தினர்.
தயாரிப்பிலிருந்து கொடியேற்றம் வரை, Unity Cup உற்சாகத்திலிருந்து பரிசளிப்பு தருணம் வரை - 2025 சுதந்திர தின நினைவுகளை ஒரே இடத்தில் தொகுத்துள்ளோம்.
தயாரிப்பு கூட்டம் · KNG Pudur Pirivu
சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்று கூடி மறுநாள் நிகழ்ச்சிகளுக்கான பொறுப்புகள், நேர அட்டவணை, மற்றும் செயல்முறைகளை உறுதிப்படுத்தினர்.
கொடியேற்றம் · KNG Pudur Pirivu, Coimbatore
ஆகஸ்ட் 15 காலை, தேசியக் கொடி ஏற்றப்பட்ட தருணத்தில் அனைத்து வயதினரும் திரளாகக் கூடி மரியாதை செலுத்தினர். ஒற்றுமை மற்றும் தேசப்பற்று நிரம்பிய இந்த நிகழ்வு நாளின் முக்கிய தருணமாக அமைந்தது.
போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் · அரவிந்த நகர்
சுதந்திர தினம் மதிய உணவிற்குப் பிறகு பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த உற்சாகமான தருணங்களிலிருந்து சில வீடியோ காட்சிகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
Unity Cup கிரிக்கெட் போட்டி · KNG Pudur Pirivu, Coimbatore
Unity Cup கிரிக்கெட் போட்டிகள் சுதந்திர தினத்திற்கு ஒரு வாரம் முன்பே பல அணிகள் பங்கேற்புடன் நடத்தப்பட்டன. வெற்றியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கான பாராட்டு/பரிசளிப்பு ஆகஸ்ட் 15 நிகழ்வில் வழங்கப்பட்டது.
178 படங்கள் · அரவிந்த் நகர்
2025 நிகழ்வுகளின் 178 படங்களும் Masonry வடிவில் இங்கே காட்டப்படுகின்றன. ஒவ்வொரு முறை பக்கம் திறக்கும்போதும் படங்களின் வரிசை random-ஆக மாறும்.
பல படங்களை ஒரே பார்வையில் பார்க்க உதவும் layout. ஒரு படத்தை கிளிக் செய்தால் பெரிய view-ல் திறக்கும்.
0 / 178 படங்கள் காட்டப்பட்டுள்ளன