நம்ம நகரம் logo நம்ம நகரம் அரவிந்த் நகர் சமூக வட்டம்
06–08 செப்டம்பர் 2024 · அரவிந்த் நகர்

விநாயகர்
சதுர்த்தி.

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற பக்தி, இசை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த பெருவிழா.

விநாயகர் சதுர்த்தி
கணபதி மந்திரம்

தடைகள் நீங்கி, நலம் பெருக.

மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விளம்பித சூத்ர

வாமன ரூப மகேஸ்வர புத்ர

விக்ன விநாசக பாத நமஸ்தே

திருவிழா
நிகழ்ச்சி நிரல்

ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில்

K.N.G புதூர் பிரிவு, அரவிந்த் நகர், கோவை – 25

விக்ரஹ ஆலய பிரவேசம்

விழாவின் இனிய தொடக்கம்.

மங்கள இசை மற்றும் கணபதி ஹோமம்

மகாபிஷேகம், பிரசாதம் வழங்குதல் மற்றும் பக்தி பஜனை. மதியம் 12:00 மணிக்கு அன்னதானம்.

திருவீதி உலா

காலை கைலாய வாத்தியம்; மாலை 4:00 முதல் ஜமாப் இசையுடன் திருவீதி உலா.

புகைப்படங்கள்

விழாவின் நினைவுகள்

தொடர்புக்கு

சி. குருநாதன் · 94432 07830எம். பத்மநாபன் · 98944 07411என். மகேஷ் · 98422 40420