புதுசு புதுசா ஐடியா, புதுசு ஆளுங்க, புதுசு interest — இது எல்லாம் இந்த வருஷம் உங்களை தேடி வரும். Focus மட்டும் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.
Communication தான் உங்க superpower. ஆனா 'over-thinking' பண்ணி simple விஷயத்த complicate பண்ணாதீங்க.
Multi-tasking-ல நீங்க கில்லாடி தான், ஆனா ஒரே நேரத்துல ரொம்ப திட்டம் எடுத்துக்காம ஒண்ண ஒண்ணா முடிக்குற பழக்கம் இந்த வருஷம் தேவை.
சின்ன சின்ன செலவுங்க கூடி பெரிய அமவுன்ட் ஆகிடும். ஒரு expense tracker app போட்டுக்குங்க, life easy ஆகும்.
Mind எப்பவும் ரன்னிங். தூக்கத்த சரியா எடுத்துக்கிட்டா, stress பாதி குறைஞ்சிரும்.
2026-ல ஒரு விஷயத்துல நிலைச்சு நின்னா, அதுவே உங்க biggest win 🌟