Intuition, creativity, spirituality — இந்த மூணும் 2026-ல உங்களை வழிநடத்தும். Practical steps-ஆ மாத்திக்க கத்துக்குங்க.
Deep emotional connection தேடுவீங்க. ஆனா unrealistic expectations வெச்சு disappoint ஆகாம, reality-ஐயும் பாருங்க.
Art, music, healing, அல்லது எந்த creative field-ஆ இருந்தாலும் 2026 உங்க talent-க்கு நல்ல recognition தரும்.
Emotional spending-ஐ கொஞ்சம் கவனிங்க — 'mood சரியில்ல'ன்னு shopping பண்றத limit பண்ணுங்க.
தூக்கம், மன அமைதி இந்த வருஷம் முக்கியம். Meditation, journaling நல்ல பலன் தரும்.
கனவு காண்றது உங்க strength — 2026-ல அதை reality-ஆ மாத்துங்க ✨